நிகழ்வு-செய்தி
கடற்படையினால் மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் நிறுவப்பட்டது
இலங்கை கடற்படையின் சமூக பணி திட்டத்தின் கீழ், 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு பிரிவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ தர மறுசீரமைப்பு இயந்திரம் ஒன்று (01) கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. இந்திராணி மல்வென்ன மற்றும் செயற்திட்ட (கடற்படை சமூக பணி) முகாமையாளரினால் மக்களின் உரிமைக்காக வழங்கப்பட்டது.
21 Oct 2024
இந்திய கடற்படையின் “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS Kalpeni (T-75)” என்ற விரைவுத் தாக்குதல் படகு, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஒக்டோபர் 21) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி படகுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.
21 Oct 2024


