நிகழ்வு-செய்தி

தேசிய பேரிடர் நிவாரண சேவை மையத்தின் அதிகாரிகளுக்கு பேரிடர் நிவாரணப் பயிற்சித் திட்டம் கங்கேவாடியில் உள்ள கடற்படை பேரிடர் மேலாண்மை மற்றும் உயிர் காக்கும் பயிற்சி பாடசாலையில்

கடற்படை விரைவு நடவடிக்கை கப்பல் படையின், தேசிய பேரிடர் நிவாரண சேவை மையத்தில் 2024 ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

23 Oct 2024

வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தினால் கடற்படைத் தளபதிக்கு கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக நடைபெற்ற பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வை இலங்கையின் முன்னால் படைவீரர் சங்கத்தின் தலைவர் லெப்டினன்ட் கர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) அவர்களினால் (2024 அக்டோபர் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு, கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

23 Oct 2024

தொற்றாத நோய்களைத் தடுப்பதற்காக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு சுகாதார கல்வி திட்டம் கடற்படைத் தலைமையகத்தில்

கடற்படை வீரர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக கலாநிதி ரியர் அட்மிரல் கோதாபய ரணசிங்க அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட விரிவுரை 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Oct 2024