நிகழ்வு-செய்தி
பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு
"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
09 Apr 2025
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா, இன்று (2025 ஏப்ரல் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
09 Apr 2025
‘Speech Craft’ சங்கத்தின் முதல் ஆங்கிலப் பேச்சுப் பட்டறை வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் பொதுப் பேச்சு (Public Speaking) மற்றும் பகுப்பாய்வு திறன்களை(Analytical skills) மேம்படுத்தும் நோக்கத்துடன், கடற்படை ஆராய்ச்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் ஆங்கிலப் பேச்சுப் பட்டறை, களனி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் தலைமையில், வெலிசரவில் உள்ள ‘Wave n’ Lake’ கடற்படை நிகழ்வு மண்டபத்தில் 2025 மார்ச் 28 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
09 Apr 2025
கடற்படை மூலம் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்
“கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படை 2025 ஏப்ரல் 05 முதல் 07 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
09 Apr 2025
படைப்பு எழுத்துத் திறனைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்
லெப்டினன்ட் கமாண்டர் (C) ஆர்.ஏ.டி.டி ராஜபக்ஷவினால் சிறுகதைகளின் தொகுப்பை கடற்படைத் தளபதிக்கு வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
09 Apr 2025


