நிகழ்வு-செய்தி
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 வெளியீட்டு நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து பங்கேற்றார்
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் (National Anti-Corruption Action Plan- NACAP) ஜனாதிபதி கௌரவ அனுரக் குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 2025 ஏப்ரல் 09 அன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதியும் பங்கேற்றார்.
11 Apr 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது
மொனராகலை மாவட்டத்தின் ம மடுல்லவில் உள்ள அல்பிட்டிய கல்லூரி வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (Sunshine Foundation for Good) நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
11 Apr 2025


