நிகழ்வு-செய்தி

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

கொரிய குடியரசுக் கடற் படைக்கு சொந்தமான ‘KANG GAM CHAN’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (2025 ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

22 Apr 2025

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) 2025 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக அவ் கட்டளையின் பிரதித் கட்டளைத் தளபதியைச் சந்தித்தார்.

22 Apr 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளை வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தியது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் வட மத்திய கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு விழாவானது 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி தலைமன்னார், பியர்கம ரோமன் கத்தோலிக்க கல்லூரி மைதானத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.

22 Apr 2025

கடற்படை தளபதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைத் தளபதி, அவ் நிறுவனத்தில் பயிற்சிப் பெறும் பயிற்சி மாலுமிகள், பயிற்சி ஆலோசனைப் பணிக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட,கனிஷ்ட மாலுமிகளுக்கு உரையாற்றினார். அப்போது, கடற்படைத் தளபதி, பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்சி ஆலோசகர்களின் பொறுப்பை வலியுறுத்தியதுடன், பயிற்சி நடவடிக்கைகளை வினைத்திறனாகவும் திறம்படவும் மேற்கொள்வதற்கு தேவையான அறிவுறுத்தல்களை கடற்படை தளபதி வழங்கினார்.

22 Apr 2025