நிகழ்வு-செய்தி
சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை துறைமுகத்திற்கு வெளி கடல் பகுதியில் 2020 மே 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
08 May 2020
மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 02 கடற்படை வீரர்கள் பி.சி.ஆர் சோதனையின் பின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்று (2020 மே 07) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
07 May 2020
வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 08 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
07 May 2020
நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 மே 06 ஆம் திகதி வலைப்பாடு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆழமற்ற நீரில் கட்டப்பட்ட ஒரு தற்காலிக குடிசையில்,அனுமதி பத்திரங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
07 May 2020
Women to Women அமைப்பு மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு மற்றொரு நன்கொடை

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மெத்தைகள், தலையணைகள் மற்றும் படுக்கை துணிகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து Women to Women அமைப்பு மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
07 May 2020
‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் கடற்படைக்கு சுகாதார ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் (PPE) ‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் 2020 மே 06 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
07 May 2020
Morison PLC நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல வகையான மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மருந்துகள் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கரண்னாகொடவின் வேண்டுகோளின் பேரில் 2020 மே 06 ஆம் திகதி Morison PLC நிறுவனம் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டன.
07 May 2020
Good Neighbors Srilanka நிருவனம் மற்றும் Ceylon kisses நிருவனம் மூலம் கடற்படைக்கு பல நன்கொடைகள் வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள், கையுறைகள், கிருமி நீக்கும் திரவங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் 50,000 தேநீர் பைகள் 2020 மே 05 மற்றும் 06 திகதிகளில் Good Neighbors Srilanka மற்றும் Ceylon kisses நிருவனங்களினால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன.
07 May 2020
Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd மூலம் கடற்படைக்கு தேவையான மருத்துவமனை படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மருத்துவமனை படுக்கைகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd நிருவனம் மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
07 May 2020
தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 மே 06 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது கொடுவமட பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 02 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
07 May 2020