நிகழ்வு-செய்தி
கொழும்பு மெனிங் பொதுச்சந்தையை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய கிருமி நீக்கம் திட்டமொன்று 2020 மார்ச் 27 அன்று கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
28 Mar 2020
சமூக சேவையின் ஒரு பகுதியாக குடிநீர் மற்றும் உலர் உணவை விநியோகிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மத இடங்களுக்கு மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மூலம் மெற்கொள்ளப்பட்டது.
27 Mar 2020
கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இன்று (2020 மார்ச் 27,) தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
27 Mar 2020
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை சேவைகளை நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
27 Mar 2020
வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு கடற்படை இரத்த தான திட்டங்கள் மேற்கொண்டுள்ளது

வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டங்கள் இன்று (2020 மார்ச் 27) அந்தந்த கட்டளைகளுடன் இணைக்கப்பட்ட கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
27 Mar 2020
காகத்தீவில் இருந்து கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை கைப்பற்றியது

மன்னார் கிராஞ்சி பகுதியில் உள்ள காக்கதீவில் 2020 மார்ச் 26 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 400 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது.
27 Mar 2020
புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படையால் உடல் கிருமிநாசினி அறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது

புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படை ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளது.
26 Mar 2020
கடற்படை வடக்கில் தீவுவாசி மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 26,) யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள தீவுகளில் வாழும் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
26 Mar 2020
றாகம பகுதியில் பல இடங்கள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் மேற்கொண்டது.

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 26) கடற்படை றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மற்றும் றாகம பொல்கஹஹேன இயேசு குழந்தை பாடசாலை ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யும் திட்டங்கள் மேற்கொண்டுள்ளது.
26 Mar 2020
போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (2020 மார்ச் 26) புத்தலம் எத்தாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப்பணியின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
26 Mar 2020