நிகழ்வு-செய்தி
கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கடற்படை கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை நடத்தியது

நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை இன்று கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.
24 Mar 2020
சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் இன்று (2020 மார்ச் 24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
24 Mar 2020
நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் கிருமிகளை நீக்கும் திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 23 அன்று நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் பொது இடங்களில் கிருமிகளை நீக்கும் செயற்த்திட்டமொன்றை மேற்கொண்டது.
24 Mar 2020
வட மத்திய கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான முகாம்

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டம் 2020 மார்ச் 23 அன்று இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
24 Mar 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகள் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன.
24 Mar 2020
யாழ்ப்பாணத்தில் உள்ள மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் நடத்துகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கடற்படை 2020 மார்ச் 23 அன்று யாழ்ப்பாண தீபகற்பத்தின் சுன்னாகம் பகுதியில் மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கிருமி நீக்கம் திட்டத்தை நடத்தியது.
24 Mar 2020
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

COVID -19 நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் புனரமைப்பு பணிகள் இன்று (2020 மார்ச் 23) கடற்படையால் தொடங்கப்பட்டன.
23 Mar 2020
வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் அரசு தகவல் துறை ஆகியவை கிருமி நீக்கம் செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கடற்படை இன்று (மார்ச் 23, 2020) வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் அரசு தகவல் துறை வளாகத்தில் ஒரு கிருமி நீக்கம் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
23 Mar 2020
கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது

இன்று (மார்ச் 23, 2020) திருகோணமலை, சீனன்வேலி பகுதியில் கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Mar 2020
ஐந்து (05) கோடா பீப்பாய்களுன் மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 22 ஆம் திகதி இலங்கை கடற்படை திருகோணமலை இல்லங்காந்தே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து (05) கோடா பீப்பாய்களுடன் மூன்று நபர்கள் கைது செய்துள்ளது.
23 Mar 2020