நிகழ்வு-செய்தி

கேப்டன் கஜித் பிரியந்த இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கிறார்

கேப்டன் கஜித் பிரியந்த இன்று (மார்ச் 16, 2020) இலங்கை கடற்படை கப்பல் சக்தியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

16 Mar 2020

பதினாறு (16) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்குத் விடுவிக்கப்ட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் தென்கிழக்கு கடற்படை கட்டளையான பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம், பதினாறு (16) கடல் ஆமை குஞ்சுகளை இன்று (16 மார்ச் 2020) கடலுக்கு விடுவித்தது.

16 Mar 2020

கடற்படை மற்றும் பொலிஸ் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது ஹெராயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டார்

திருகோணமலையில் இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயினுடன் ஒருவர் 2020 மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டார்.

16 Mar 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கடற்படை கைது செய்கிறது

2020 மார்ச் 15 ஆம் திகதி கோனேஸ்வரத்திற்கு வெளியே உள்ள கடல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை கடற்படை கைது செய்தது.

16 Mar 2020

இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினா 28 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது

இந்த ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவின் 28 வது ஆண்டு விழா பிரமாண்டமாக் கொண்டாடப்பட்டது.ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினாவின் குழுவினரால் அதன் கட்டளை அதிகாரி கேப்டன் வல்பொலாவின் வழிகாட்டுதலின் பேரில் பல மத நிகழ்வுகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

16 Mar 2020

காகதீவில் கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இன்று (மார்ச் 15) மன்னார் கிரஞ்சி பகுதியில் உள்ள காகதீவில் இலங்கை கடற்படை மற்றும் கலால் அலுவலகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 142 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

15 Mar 2020

நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம் இன்று (மார்ச் 15) நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகளை கடலுக்கு வெளியிட்டது.

15 Mar 2020

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதகாம மீன்பிடித்த 17 நபர்கள் கடற்படையினரால் கைது

மார்ச் 14 அன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு தேடல் நடவடிக்கைகளின் போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 17 நபர்களை கடற்படை கைது செய்தது.

15 Mar 2020

கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கைது

கடற்படை, மார்ச் 14 அன்று கோக்கிலாய் கடற்கரையில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் முச்சக்கர வண்டியில் இருந்த ஒரு அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை கைது செய்தது.

15 Mar 2020

முல்லைத்தீவு வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது

கடற்படை 2020 மார்ச் 14 அன்று முல்லைத்தீவில் உள்ள வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டை மீட்டுள்ளது.

15 Mar 2020