நிகழ்வு-செய்தி

05 சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையினர் இன்று (2020 பிப்ரவரி 28,) மன்னார் வன்காலே கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது ஐந்து சட்டவிரோத வலைகளைக் கொண்ட மூன்று பேரை கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) கடற்படையினரினால் கைது

புத்தலம், உடப்புவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் (03) 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையால் கைது

சின்னகுடிரிப்பு மீன்வள துறைமுகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (3) பேரை 2020 பிப்ரவரி 27 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

28 Feb 2020

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன

முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்த கண்ணிவெடி யொன்று கடற்படையால் இன்று (2020 பிப்ரவரி 27) கண்டுபிடிக்கப்பட்டன.

27 Feb 2020

கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் சங்கானே கலால் பிரிவு இனைந்து 2020 பிப்ரவரி 25 ஆம் திகதி பருத்தித்துறை தம்பாலை பகுதியில் மெற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 21 கிலோ மற்றும் 510 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

26 Feb 2020

இலங்கை கடற்படைக் கப்பல் மஹாநாக நிருவனத்தின் யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் மேற்கொள்கின்ற யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று (2020 பிப்ரவரி 26) அடிக்கல் நாட்டப்பட்டது.

26 Feb 2020

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்கிறார்

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இன்று (2020 பெப்ரவரி 26) கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

26 Feb 2020

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 100 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

26 Feb 2020

நாங்கு கஞ்சா தோட்டங்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை 2020 டிசம்பர் பிப்ரவரி 25 ஆம் திகதி யால, பலுகன்தலாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது நாங்கு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

26 Feb 2020

துருக்கி தூதர் ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) கடற்படை தலைமையகத்திற்கு வருகை

துருக்கி தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) இன்று (2020 பிப்ரவரி 26) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

26 Feb 2020