நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2020 பிப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை வடக்கு கடற்படை கட்டளையில் ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

25 Feb 2020

இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் ரொஹான் ஜோஷப் இன்று (2020 பிபருவரி 24) பொறுப்பேற்றார்.

24 Feb 2020

சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டுள்ள சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட அதிகாரிகள் இன்று (2020 பிப்ரவரி 24) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

24 Feb 2020

சாம்பியா இராணுவத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே இன்று (2020 பிப்ரவரி 23) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார்.

23 Feb 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய ஒன்பது நபர்கள் (09) 2020 பிப்ரவரி 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

23 Feb 2020

ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) தாயகம் திரும்பின

2020 பிப்ரவரி 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஜப்பானிய கடற்படை கப்பல் தகனாமி (TAKANAMI) இன்று (2020 பிப்ரவரி 23) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

23 Feb 2020

வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த 250 கிலோ கிராம் மீன் கடற்படையால் கைது

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி நச்சிகுடா பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

23 Feb 2020

மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

2020 நவம்பர் 22, அன்று, மட்டக்களப்பு எராவூர் களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஏழு வலைகளை கடற்படை கைப்பற்றியது.

23 Feb 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 22 ஆம் திகதி சிலாவத்துர பொத்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் காவல்துறையினர் 120 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

23 Feb 2020

ஹெராயின் கடத்தல்காரர்கள் மூன்று நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 22 அன்று, புத்தலம் ஆலங்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் ஹெராயின் 1 கிராம் மற்றும் 110 மி.கி (15 பாகங்கள்) இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

23 Feb 2020