நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த “உத்தர நடைப்பயணம்” வெற்றிகரமாக நிறைவடைந்தது

2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த உத்தர நடைப்பயணம்’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

17 Feb 2020

கடலோரப் பகுதிகள் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்படை மேற்கொள்ளும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தொடரில் மேலும் பல நிகழ்வுகள் கிழக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளைகளில் 2020 பிப்ரவரி 10,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.

17 Feb 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை இன்று (2020 பிப்ரவரி 16) யாழ்ப்பாணம் பலச்சிவேலி பகுதியில் நடத்திய சோதனையின் போது கடற்படை கண்டுபிடித்தது.

17 Feb 2020

சதுப்புநில செடிகள் வெட்டி கொண்டு சென்ற ஒரு நபர் கடற்படையால் கைது

மன்டத்தீவு களப்பு பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 16) கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சதுப்புநில செடிகள் வெட்டி டிங்கி படகொன்று மூலம் கொண்டு சென்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

17 Feb 2020

மட்டக்களப்பு கன்னன்குடா பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 09 மீன்பிடி வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி மட்டக்களப்பு கன்னன்குடா களப்பு பகுதியில் இருந்து 09 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Feb 2020

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று படகுகள் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

16 Feb 2020

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான், (David Ashman) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான் (David Ashman) இன்று (2020 பிப்ரவரி 15) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

15 Feb 2020

நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கல் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது

அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் இன்று (2020 பிப்ரவரி 15,) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் நிர்வாக அதிகாரி நீண்ட கால பாடநெறியின் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

15 Feb 2020

கடற்படை தளபதி கடற்படை சுழியோடி பாடசாலைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா இன்று (2020 பிப்ரவரி 15) கடற்படை சுழியோடி பாடசாலைக்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

15 Feb 2020

வெலிசர கடற்படை வளாகத்தில் புதிய கடற்படை கட்டளை அதிகாரி கடமையேற்பு

கேப்டன் (ஆயுதங்கள்) பூஜித சுகதாதாச வெலிசர கடற்படை வளாகத்தின் புதிய கடற்படை கட்டளை அதிகாரியாக 2020 பிப்ரவரி 14 அன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

15 Feb 2020