நிகழ்வு-செய்தி
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இது வரை தீவு முலுவதும் மேற்கொண்டுள்ள வெற்றிகரமான கடற்படை நடவடிக்கைகள் மூலம் சுமார் அரை டன் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது

இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் இன்று வரை (2020 பிப்ரவரி 1) தீவு முலுவதும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் சுமார் அரை டன்னுக்கு மேல் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியுள்ளது.
01 Feb 2020
72 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இலங்கை கடற்படை

72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை கடற்படை 2020 பிப்ரவரி 4, ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு காலி முகத்திடம் மையமாக கொண்டு பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
01 Feb 2020
கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் முல்லேரியாவ இடைநிலை இல்ல நோயாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு

சேவா வனிதா பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், சேவா வனிதா பிரிவினால் பராமரிக்கப்படும் முல்லேரியாவ இடைநிலை இல்லத்தில் வார்டு 7 க்கு தேவையான பழுதுபார்ப்புகளை முடித்த பின்னர். சிறப்பு நோயாளிகளுக்கு மதிய உணவு இன்று (2020 பிப்ரவரி 01) முல்லேரியாவ இடைநிலை இல்லத்தில் வழங்கப்பட்டது.
01 Feb 2020
கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி இடையில் சந்திப்பு

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியான திருமதி சித்ரானி குணரத்னவை 2020 ஜனவரி 30 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சக சேவா வனிதா பிரிவில் சந்தித்தார்.
01 Feb 2020
மன்னார் பகுதியில் உள்ள ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கடற்படை மிட்டுள்ளது

கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது மன்னார் சவுத் பார் பகுதியில் ஒரு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை இன்று (2020 பிப்ரவரி 01,) மீட்டுள்ளது.
01 Feb 2020
கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது.

2020 ஜனவரி 31, ஆம் திகதி பலுகஹதுரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொது, சுமார் 04 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.
01 Feb 2020
கடல் நீரில் பையில் சிக்கிய கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 29, ஆம் திகதி கடற்படை ஒரு பையில் சிக்கிய கடல் ஆமையை நீர்கொழும்பு கடல் பகுதியில் வைத்து மீட்டுள்ளது.
01 Feb 2020
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடல் மற்றும் நில சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்ற இலங்கை கடற்படை சதுப்புநில சுற்றுச்சூழல் விரிவாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு சதுப்புநில நடவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
01 Feb 2020
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்.

ரியர் அட்மிரல் லலித் திசானநாயக்க 2020 ஜனவரி 31 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பொறுப்பேற்றார்.
01 Feb 2020
கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை அதரவு

மன்னார் இரானமாதா நகர் பகுதியில் 2020 ஜனவரி 31, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
01 Feb 2020