நிகழ்வு-செய்தி

பதவியவில் 89 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் நபர் கைது

2020 ஜனவரி 23 ஆம் திகதி பதவிய பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது, 89 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கொண்ட ஒருவரை கடற்படை கைது செய்தது.

24 Jan 2020

கடற்படை நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்கிறது

ஜனவரி 23 அன்று கடற்படை மற்றும் காவல்துறை, வெல்லம்பிட்டி பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன.

24 Jan 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கடற்படையினரால் கைது

மராவிலாவில் நடந்த நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் காவல்துறை 2020 ஜனவரி 23 அன்று 1 கிலோகிராம் 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தது.

24 Jan 2020

காங்கேசந்துரை கடற்கரையில் காயமடைந்த நிலையில் கடல் ஆமை மீட்கப்பட்டது

2020 ஜனவரி 23 ஆம் திகதி காங்கேசந்துரை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் காயமடைந்த கடல் ஆமையை கடற்படை மீட்டுள்ளது.

24 Jan 2020

கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை (03) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் கிழக்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 22 ஆம் திகதி கின்னியா முனச்சனாய் பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்டு சென்ற இருவருடன் அப்பகுதியில் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

23 Jan 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவரை (01) கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 22 ஆம் திகதி கற்பிட்டி, மணல்தோட்டம் பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 460 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டது.

23 Jan 2020

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டப்பட்டனர்

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பிராகாசித்த கடற்படை வீரர்கள் பாராட்டும் விழா வொன்று 2020 ஜனவரி 20 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சோமதிலக திசானநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

23 Jan 2020

வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” தாயாகம் திரும்பின

2020 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் அய்ராவத் கப்பல் இன்று (2020 ஜனவரி 22) வெற்றிகரமான தனது விஜயத்தின் பின் புறப்பட்டு சென்றுள்ளது. அங்கு இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டன.

22 Jan 2020

கடற்படை மற்றும் போலீஸ் கூட்டு நடவடிக்கையால் ஹெராயினுடன் ஒருவர் கைது

கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 21 ஆம் திகதி தலைமன்னார், எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது ஹெராயின் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

22 Jan 2020

பல்கலைக்கழக மாணவர்களின் பவளப்பாறை நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கு கடற்படை ஆதரவு

ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று 2020 ஜனவரி 18 ஆம் திகதி கடற்படையுடன் இணைந்து ஒரு பவள நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தைத் தொடங்க ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை மேற்கொண்டது.

22 Jan 2020