நிகழ்வு-செய்தி
வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

2020 ஜனவரி 19 ஆம் திகதி கோகிலாய் வல்பாடுகுடா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்களை கடற்படை கண்டுபிடித்தது.
20 Jan 2020
கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன.
19 Jan 2020
உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் ஹம்பாந்தோட்டை கலால் பிரிவு இனைந்து சூரியவெவ கிரிஇப்பன்ஆர பகுதியில் இன்று (2020 ஜனவரி 19,) நடந்திய சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர்.
19 Jan 2020
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
19 Jan 2020
கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிள் கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் கலால் பிரிவு 18 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியது.
19 Jan 2020
பூனாவ வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டு துப்பாக்கிகளை மீட்க கடற்படையின் உதவி

2020 ஜனவரி 18 அன்று கடற்படை மற்றும் மெதவாச்சி காவல்துறையினர் இனைந்து பூனாவ வனப்பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரொதமான இரண்டு கட்டு துப்பாக்கிகள் மீட்டுள்ளனர்.
19 Jan 2020
கடற்படை மேற்கொள்கின்ற கடலோரப் பாதுகாப்பு பணிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதம்

இலங்கை கடற்படை நடத்திய கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வெற்றிகரமான முன்னேற்றம் தற்போது கண்காணிக்கப்படுகிறது.
18 Jan 2020
பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (2020 ஜனவரி 18) யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1060 கிலோ 200 கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
18 Jan 2020
சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) கடைகளில் இருந்த பல தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டது.
18 Jan 2020
போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 17 ஆம் திகதி தோப்புர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 36 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
18 Jan 2020