நிகழ்வு-செய்தி
கடற்படை மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கேரள கஞ்சா மீட்பு

இன்று (டிசம்பர் 28, 2019) மன்னாரில் உள்ள கொன்னயன் குடியிருப்பு பகுதியில்,பொலீசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
28 Dec 2019
கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகள் கெலனி விஹாரையில் நிறைவடைந்தன

டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 69 ஆவது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான மத நிகழ்வுகளின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு புத்த மத நிகழ்ச்சி, 2019 டிசம்பர் 27 அன்று களனி ராஜமஹா விஹாரையில் நடைபெற்றது.
28 Dec 2019
கெப்டன் நிமல் ரணசிங்க இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ரவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார்

இன்று (டிசம்பர் 27) இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பல் "நந்திமித்ர" இன் புதிய கட்டளை அதிகாரியாக கெப்டன் (மாலிமா) நிமல் ரணசிங்க பொறுப்பேற்றார்.
27 Dec 2019
இபன்காட்டுவ குளத்தை சுத்தம் செய்ய கடற்படை உதவி

கடற்படையினால், டிசம்பர் 24 முதல், இபன்கட்டுவ குளத்தில் சேகரிக்கப்பட்டிருந்து குப்பைகளை அகற்றும் நடவடிக்கையான்று 2019 டிசம்பர் 24 முதல் செயல்பட்டு வருகிறது.
26 Dec 2019
கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இணைந்து 165 கிராம் கஞ்சாவுடன் நபரொருரை டிசம்பர் 25, 2019 அன்று அனுராதபுத்தில் உள்ள பரசங்கஸ்வெ பகுதியில் கைது செய்யப்பட்டார்.
26 Dec 2019
கிறிஸ்துமஸ் கரோல் பாடும் நிகழ்வு கடற்படையினால் ஏற்பாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழாவாக, இலங்கை கடற்படை புனித அந்தோணியார் தேவாலயத்தில் 2019 டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் கரோல் கீதங்கள் பாடும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்தது.
25 Dec 2019
கடல் ஆமை ஒன்று கடற்படையால் மீட்கப்பட்டது

இன்று (டிசம்பர் 25, 2019) காலை காங்கேசந்துரையில் உள்ள தல் செவன கடற்கரை பகுதியில் இருத்த கடல் ஆமையை கடற்படை மீட்டது.
25 Dec 2019
கடற்படையினரால் கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது

மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவியுடன் கடற்படை, இன்று (டிசம்பர் 25, 2019) காலை மன்னாரின் பெரியகார்சல் பகுதியில் வைத்து கேரள கஞ்சா 4.870 கிலோ கிராமுடன் ஒருவரை கைது செய்த்து.
25 Dec 2019
நீரில் மூழ்கிய ஒருவரை கடற்படை மீட்கிறது

2019 டிசம்பர் 22 ஆம் திகதி கல்கிஸ்ஸை கடலில் மூழ்கி ஒரு நபர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
25 Dec 2019
வடமேற்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்படை உதவி

புத்தலம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைக்கப்பட்ட வடமேற்கு மாகாணத்தின் பொது வாழ்வில் இயல்பு நிலையை மீட்டெடுக்க கடற்படை நிவாரண குழுக்கள் துணைபுரிகின்றன. அதன்படி, கடற்படை கடந்த இரண்டு நாட்களாக, வெள்ள நீரால் மாசுபடுத்தப்பட்ட குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து, மொபைல் மறுசுழற்சி இயந்திரங்கள் மூலம் சுத்தமான தண்ணீரை விநியோகிப்பதற்கும் கடற்படை செயல்பட்டு வருகிறது.
25 Dec 2019