நிகழ்வு-செய்தி
இது உங்கள் கடற்படை’ என்ற கருப்பொருளின் கீழ் காலி முகத்திடத்தில் நடைபெற்ற கடற்படை கண்காட்சி

இன்று (பெப்ரவரி 04) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 72 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக, கடற்படை ஒரு அற்புதமான கடற்படை காட்சி மற்றும் கண்காட்சியை ‘இது உங்கள் கடற்படை’ என்ற தலைப்பில் காலி முகத்திடத்தில் ஏற்பாடு செய்தது.
04 Feb 2020
கடற்படை தனது 72 வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடியது

72 ஆவது சுதந்திர தின விழா இன்று (பெப்ரவரி 04) கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆயுதப்படைகளின் தலைவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆதரவின் கீழ் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2020
கடற்படையினால் உப்பாரு பகுதியில் சட்டவிரோத பூமி ஸ்கேனர் கைது

2020 பெப்ரவரி 3 ஆம் திகதி கின்னியாவில் உப்பாரு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 8 சந்தேக நபர்களுடன் சட்டவிரோத பூமி ஸ்கேனரை கடற்படை கைது செய்தது.
04 Feb 2020
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது

காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை 2020 பெப்ரவரி 3 ஆம் திகதி கதான்குடி பகுதியில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்தது.
04 Feb 2020
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு அஞ்சலி செலுத்தியது

72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 04) கொழும்பு கலங்கரை விளக்கம் வளாகத்தில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது.
04 Feb 2020
179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் கைது

கிரிந்த பகுதியில் 2020 பிப்ரவரி 03 ஆம் திகதி நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத 179 சங்குகளுடன் ஒரு நபர் கடற்படையால் (03) கைது செய்யப்பட்டது.
03 Feb 2020
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நிர்மானிக்கப்பட்ட வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது

மன்னார் பல்லேமுனை பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 03) மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
03 Feb 2020
கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

பொத்துவில் நகரத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 பெப்ரவரி 03) கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
03 Feb 2020
கடற்படை ரக்பி அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது

2020 பிப்ரவரி 02 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற கடற்படை ரக்பி அணி மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் இடையில் போட்டியின் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 44 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.
03 Feb 2020
10 கிலோ கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து 2020 பிப்ரவரி 2 ஆம் திகதி தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10 கிலோகிராம் உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
03 Feb 2020