நிகழ்வு-செய்தி

தேசிய மூத்த வீரர்களின் டேபிள் டென்னிஸ் விருது விழா - 2019

19 வது தேசிய மூத்த டேபிள் டென்னிஸ் விருது விழா 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு லைட்ஹவுஸ் கெலியில் நடைபெற்றது.இந்த நிகழ்வை இலங்கை மூத்த டேபிள் டென்னிஸ் சங்கம் (VTTASL) ஏற்பாடு செய்தது.

21 Dec 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்கள் கடற்படையினரால் மீட்பு

அத்திமலை ஏரி நிரம்பி வழிந்ததால் இடம்பெயர்ந்த நான்கு பேரை 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கடற்படை மீட்டது.

21 Dec 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படையால் மீட்பு

கலாவெவ வழிதல் காரணத்தினால் இன்று (2019 டிசம்பர் 21) அனுராதபுரம் 500 இபலோகம கிராம சேவா பிரிவில் டிக்வெவ கிராமத்தில் இடம்பெயர்ந்த இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படை மீட்டது.

21 Dec 2019

அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 21 ஆம் திகதி காலை மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

21 Dec 2019

மோசமான வானிலைக்கு தீர்வு காண கடற்படையின் பல நிவாரண குழுக்கள்

இலங்கையில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக இலங்கை கடற்படை தீவின் பல பகுதிகளில் நிவாரண குழுக்களை அமைத்துள்ளது.

20 Dec 2019

700 வது மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதியால் பொதுமக்களுக்கு திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 700 வது மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (2019 டிசம்பர் 20) ஆம் திகதி அரலகன்வில காவல் பயிற்சி கல்லூரியில் திறந்து வைத்தார்.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் துஷார உடுகம கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் துஷார உடுகம இன்று (2019 டிசம்பர் 20 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா அதன் 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயா இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய 32 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 Dec 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தெற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 டிசம்பர் 18 அன்று கொண்டாடியது.

20 Dec 2019