நிகழ்வு-செய்தி
வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ தாயகம் திரும்பியது

பயிற்சி சுற்றுப்பயணத்திற்காக 2019 நவம்பர் 25, அன்று இலங்கை வந்து சேர்ந்த இந்திய கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ இன்று (2019 டிசம்பர் 03) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன் கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதைகளை செலுத்தியது.
03 Dec 2019
மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Dec 2019
சிறப்பு கடல்சார் போர் பாதுகாப்பு பற்றிய பாடநெறி திருகோணமலையில் தொடங்குகிறது

சிறப்பு கடல்சார் போர் பாதுகாப்பு பற்றிய பாடநெறி 2019 டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
03 Dec 2019
கப்பல்கள் / கைவினைகள் சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019

கடற்படைக் கொடி கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கப்பல் / கைவினை சமிக்ஞைகளை, கயிறுகள் மற்றும் முடிச்சி போட்டித்தொடர் 2019 டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலையில் அட்மிரல் வசந்த கரண்னாகொட ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
03 Dec 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 06 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 03 ஆம் திகதி சிலாவத்துரை, கரதக்குழிய கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 06 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
03 Dec 2019
கடல் வழியாக போதைப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்ற நபர் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 02 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 1.6 கிலோ கேரளா கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
03 Dec 2019
தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 01 ஆம் திகதி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டன.
03 Dec 2019
கொழும்பு சுப்பர்குரொஸ் 2019 ஓட்டப் போட்டி வெலிசறையில் இடம்பெற்றது

இலங்கை கடற்படை மூன்றாவது தடவையாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2019 டிசம்பர் 01 ஆம் திகதி வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
02 Dec 2019
கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட பீடி இலை பொட்டலங்கள் கடற்படை கண்டுபிடித்துள்ளது

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 02) காலையில் துனுக்காய் பகுதியில் உள்ள இலுப்புகடவாய், சிப்பியாரு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 297.7 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
02 Dec 2019
கட்டளைகளுக்கிடையிலான ஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடரில் வெற்றி மேற்கு கடற்படை கட்டளைக்கு

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படைக் கப்பல் 'கெமுனு' நிருவனத்தில் நவம்பர் 25 முதல் 2019 டிசம்பர் 1 வரை நடைபெற்றது, இப் போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.
02 Dec 2019