நிகழ்வு-செய்தி

கட்டளைகளுக்கிடையிலான ஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடரில் வெற்றி மேற்கு கடற்படை கட்டளைக்கு

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படைக் கப்பல் 'கெமுனு' நிருவனத்தில் நவம்பர் 25 முதல் 2019 டிசம்பர் 1 வரை நடைபெற்றது, இப் போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

02 Dec 2019

போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 01 ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 04.210 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

02 Dec 2019

சர்வதேச கடல்சார் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி திட்டம் வெற்றிகரமாக முடிந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பற்றிய பயிற்சி பாடநெரியின் சான்றிதழ் விருது வழங்கும் விழா 2019 நவம்பர் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

01 Dec 2019

ருஹுனு ரச சரணிய – 2019 'உணவு கண்காட்சிக்காக கடற்படை பங்களிப்பு

தெற்கு மாகாண வேளாண் அமைச்சகம் மற்றும் முப்படைகள் ஏற்பாடு செய்த ருஹுனு ரச சரணிய ' உணவு கண்காட்சி 2019 நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

01 Dec 2019

69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முழு இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் இடம்பெற்றது.

30 Nov 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 854.1 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினர் நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது 854.1 கிலோகிராம் புகையிலை மீட்டனர்.

30 Nov 2019

காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்ய கடற்படை பங்களிப்பு

பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் காலி முகத்திடம் கடற்கரையில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் அழுக்குகள் குவிந்துள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று 2019 நவம்பர் 30 காலி முகத்திடம் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

30 Nov 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (2019 நவம்பர் 30) காலை மன்னார், ஊருமலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

30 Nov 2019

ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை இன்று (நவம்பர் 30) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

30 Nov 2019

500 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு பேர் கைது

உள்ளூர் மதுபானம் கொண்ட இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 நவம்பர் 29 ஆம் திகதி காலி அம்பலந்வத்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளன.

30 Nov 2019