நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா 2019 நவம்பர் 29 ஆம் திகதி அலரி மாலிகயில் வைத்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திதித்துள்ளார்.
30 Nov 2019
05 ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

இன்று (2019 நவம்பர் 29) அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்மலம் போலீசார் இனைந்து கைது செய்துள்ளனர்.
29 Nov 2019
கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் மீட்பு

கடற்படை இன்று (2019 நவம்பர் 29) காலையில் இலுப்புகடவாய் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 303 கிலோ 900 கிராம் பீடி இலைகள் மீட்டது.
29 Nov 2019
69 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்

2019 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமையில் 2019 நவம்பர் 27 மற்றும் 28 திகதிகளில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி ஜயநெத்தி அவர்களும் கழந்துகொன்டார்.
28 Nov 2019
Exercise “Blue Whale -2019 கள பயிற்சி வடமேற்கு கடற்படை கட்டளையில்

கடற்படை மரைன் படையணி ஏற்பாடு செய்த Exercise “Blue Whale -2019 கள பயிற்சி 2019 நவம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் வடமேற்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
28 Nov 2019
அம்பேவெல கந்தேஎல நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயிலை சரிசெய்ய கடற்படை உதவி

2019 நவம்பர் 27 ஆம் திகதி அம்பேவெல கந்தேஎல நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயிலில் ஒரு துளை சரிசெய்ய கடற்படை உதவி வழங்கியது.
28 Nov 2019
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் சட்டவிரோதமாக இரும்பு கடத்திய இருவர் கடற்படையால் கைது

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிவேக நெடுஞ்சாலை வளாகத்தில் 2019 நவம்பர் 27 ஆம் திகதி இரும்பு கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.
28 Nov 2019
தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடல் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கடற்படையால் கைது

2019 நவம்பர் 27 அன்று தலைமன்னார் கலங்கரை விளக்கம் கடல் பகுதியில் ரோந்து சென்றபோது சுமார் 80 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படை கைப்பற்றியது.
28 Nov 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து 2019 நவம்பர் 26 ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 13 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
27 Nov 2019
அமெரிக்க கடற்படையின் பசிபிக் மேம்பாட்டுக் குழுவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்திக்கிறார்

அமெரிக்க கடற்படையின் பசிபிக் மேம்பாட்டுக் குழுவின் முன்னாள் தலைமைப் பணியாளர் கிறிஸ்டோபர் மோஹர் மற்றும் புதிய இயக்குநரான லெப்டினன்ட் கமாண்டர் கேசி மெக்ஹென்ரி ஆகியோர் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்ஹவை நவம்பர் 25 2019 அன்று சந்தித்தனர்.
26 Nov 2019