நிகழ்வு-செய்தி
தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு கல் புத்தர் சிலையை கொண்டு வர கடற்படை உதவி

கடற்படை, 2019 நவம்பர் 10, அன்று, காலி கொக்கல ஓய தீவில் அமைந்துள்ள தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு ஒரு கல் சமாதி புத்தர் சிலையை கொண்டு வர உதவி வழங்கியது.
12 Nov 2019
கடற்படை நடவடிக்கையின் போது 65 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

2019 நவம்பர் 11, அன்று, மண்டைதீவுக்கு வடகிழக்கில் களப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 65.35 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது.
12 Nov 2019
இலங்கை கடற்படை சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) நிரலுடன் கைகோர்த்தது

இணைய வடிவமைக்கவும், கட்டமைக்கவும் மற்றும் பராமரிக்க தேவையான திறன்களும் அறிவும் உள்ள மக்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியாக, சிஸ்கோ (CISCO) நிறுவனம் உலகளவில் சிஸ்கோ நெட்வர்க்கிங் அகாடமி (CISCO Networking Academy) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
12 Nov 2019
873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் தெற்கு மற்றும் மேற்கு கடல்களுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் 873 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று பேரை (03) கடற்படை கைது செய்துள்ளது.
11 Nov 2019
"யாழ்ப்பாணம் உணவு விழா" - 2019 வடக்கு கடற்படை கட்டளையில்

"யாழ்ப்பாணம் உணவு விழா 2019" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் போட்டி 2019 நவம்பர் 9 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் நடைபெற்றது.
11 Nov 2019
யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவுகூர பட்டது

தாய்நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் விழா, 2019 நவம்பர் 10, அன்று கொழும்பின் விஹாரா மகா தேவி பூங்காவில் உள்ள ரணவீரு நினைவுச்சின்னத்தில் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சாந்த கோட்டேகொடவின் தலைமையில் நடைபெற்றது.
11 Nov 2019
1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (நவம்பர் 11) இரணமாதாநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1113 கிலோ கிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்ய்ப்பட்டனர்.
11 Nov 2019
அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் எட்டு பேர் (08) கடற்படையால் கைது

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 08 இலங்கை நபர்கள் இன்று (நவம்பர் 08) காலை தலைமன்னார் வெலிபர பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Nov 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை, எலிசபேத் தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Nov 2019
கடற்படை சிறப்பு படகு படை தனது 26 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படை தனது 26 வது ஆண்டு விழாவை 2019 நவம்பர் 9 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் கொண்டாடியது.
10 Nov 2019