நிகழ்வு-செய்தி
ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் (மரைன்) எஃப்.வி. வான் ஸ்ப்ராங் 2019 அக்டோபர் 19 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
20 Oct 2019
எதிர்கால தலைமுறைக்காக அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டமொன்று இன்று ( அக்டோபர் 20) தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
20 Oct 2019
காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு நாளை கொழும்பில்

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்படுகின்ற காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு அக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
20 Oct 2019
மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடற்படையால் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

கடற்படையால் இன்று (அக்டோபர் 19) குபுக்கன்ஒய பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது
19 Oct 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2019
வெளிநாட்டு அதிகாரிகளுக்கு கடற்படையின் சிறப்பு பயிற்சி

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான (Visit Board Search and Seizure - VBSS) நடைமுறைகள் பற்றிய பயிற்சி பாடநெரியின் பரிசு வழங்கல் 2019 அக்டோபர் 18 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
19 Oct 2019
நயினாதீவு விஹாரயின் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைந்துள்ள நயினாதீவு விஹாரயின் வருடாந்திர கட்டின பூஜை விழா, கடற்படை உதவியுடன் 2019 அக்டோபர் 17 மற்றும் 18 திகதிகளில் நடைபெற்றது.
19 Oct 2019
கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு சோதனையின் போது 164.3 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை இன்று (அக்டோபர் .19) காலை மன்னார் இலுபகடவாய் பகுதியில் உள்ள சாலைத் தடையில் வைத்து 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2019
சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி சிலாவத்துர, அரிப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
19 Oct 2019
221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இனைந்து இன்று (அக்டோபர் 19) வெத்தலகேணி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்யப்படனர்.
19 Oct 2019