நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் திஸ்ஸ தனது 62 வது ஆண்டு நிறைவை 2019 அக்டோபர் 15 அன்று பெருமையுடன் கொண்டாடியது.
16 Oct 2019
மண்டதீவு பகுதியில் கடற்படை சில வெடி பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது

2019 அக்டோபர் 15 ஆம் திதி, மண்டதீவு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படை சில பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது.
16 Oct 2019
கோபால்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

2019 அக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலையில் கோபால்புரம் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளது.
16 Oct 2019
கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது

2019 ஆக்டோபர் 15 ஆம் திகதி குடவெல்ல மீன்வள துறைமுகப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சா 02 கிராம் வைத்திருந்த நபரொருவரை கடற்படை கைது செய்ததுள்ளது.
16 Oct 2019
வரவிருக்கும் காலி உரையாடல் 2019 இன் ஏற்பாடுகளை அறிவிக்க கடற்படை ஊடக சந்திப்பை அழைக்கிறது

‘காலி உரையாடல் 2019’ குறித்த ஊடக சந்திப்பு, சர்வதேச கடல்சார் மாநாடு இன்று (அக்டோபர் 15) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. கடற்படைத் தலைமை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்தா உலுகதென்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு கொழும்பில் 2019 ஆக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
15 Oct 2019
இலங்கை கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) “Carbon Neutral Operations” சான்றிதழை பெற்ற ஆசியாவின் முதல் மருத்துவமனையாக பெயரிடப்பட்டன

கடற்படை பொது மருத்துவமனை ஆசியாவில் “Carbon Neutral Operations” சான்றிதழைப் பெற்ற முதல் மருத்துவமனையாக மாறியது. இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை பொது மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அளவிடுவதற்காக பிராந்தியத்தில் மிகப்பெரிய நிலையான தீர்வு வழங்குநர்களில் ஒருவரான Carbon Consulting Company (Pvt) Ltd உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
15 Oct 2019
தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் கட்டின பூஜை விழாவை நடத்த கடற்படை உதவி

யாழ்ப்பாணத்தின் தம்பகொலபட்டுனை சங்கமித்தா விகாரையின் வருடாந்திர கட்டின பூஜை விழா, கடற்படையின் உதவியுடன் 2019 அக்டோபர் 13 மற்றும் 14 திகதிகளில் நடைபெற்றது.
15 Oct 2019
கடற்படையினரால் வெடிபொருளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்கள் மீட்கப்பட்டுள்ளது

திருகோணமலையின் சின்னவேலி பகுதியில் 2019 ஆக்டோபர் 14 ஆம் திகதி வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோ கிராம் மீன்களை கடற்படை மீட்டுள்ளது.
15 Oct 2019
கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்

ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.
14 Oct 2019
இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.
14 Oct 2019