நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி RAN கடல் சக்தி மாநாடு 2019 இல் கலந்து கொண்டு நாடு திரும்புகிறார்

ரோயல் ஆஸ்திரேலிய கடற்படை (RAN) ஏற்பாடு செய்திருந்த கடல் சக்தி மாநாடு 2019 மற்றும் மக்கள் கடத்தல் தொடர்பான இலங்கை-ஆஸ்திரேலியா கூட்டு செயற்குழுவின் 6 வது கூட்டத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.
14 Oct 2019
இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை மீட்டுள்ளது

இலங்கந்தை மற்றும் கல்லடிச்சேனை பகுதிகளில் இன்று (14 ஆக்டோபர் 2019) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியில் மூன்று (03) அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது.
14 Oct 2019
கேரள கஞ்சாத்தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இன்று (ஆக்டோபர் 14) மன்னார் கடலில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
14 Oct 2019
கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத உடலொன்று கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (14 ஆக்டோபர் 2019) கொழும்பு துறைமுக நுழைவாயிலில் கடற்படை அடையாளம் தெரியாத சடலமொன்றை கண்டுபிடித்துள்ளது.
14 Oct 2019
சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருக்கும் 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினருடன் இணைந்து கடற்படை அக்டோபர் 13 அன்று ஹம்பாந்தோட்டை சிப்பிகுளத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 03 நபர்களை கைது செய்தது.
13 Oct 2019
புத்தளத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுக்க கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன

புத்தளத்தில் உள்ள கரம்பவில் 2019 அக்டோபர் 07 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுத்து நிறுத்த கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Oct 2019
கடற்படை 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கண்டுபிடித்துள்ளது

2019 ஆக்டோபர் 12 ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள பியர்காம கடற்கரையில் 227.86 கிலோ கிராம் கடலட்டைகளை கடற்படை கண்டுபிடித்துள்ளது.
13 Oct 2019
கடற்படையினரால் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூன்று நபர்கள் கைது

இன்று (12 அக்டோபர் 2019) காலை மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் மூன்று நபர்களை கடற்படை கைது செய்தது.
12 Oct 2019
தெற்கு கடற்படை பகுதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் மற்றுமொரு நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது

கடற்படையின் கடற்கரை துப்புரவு முயற்சியின் மற்றொரு விரிவாக்கமாக, பல கடற்கரை பகுதிகள் தெற்கு பகுதி இன்று 12 அக்டோபர் 2019) தெற்க்கு கடற்படையால் சுத்தம் செய்யப்பட்டது.
12 Oct 2019
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள கடற்படையினரால் கைது

திருகோணமலை, சுதிகுடாவில், அக்டோபர் 11, 2019 அன்று வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 11 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Oct 2019