நிகழ்வு-செய்தி
புதுக்குதிரிப்பு பகுதியில் இருந்து பல ரவைகள் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை மற்றும் முல்லைதீவு போலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஆகஸ்ட் 12 அன்று மான்குளம் புதுகுதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது பல ரவைகள் மீட்டப்பட்டது.
13 Aug 2019
இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை மாத்தரை நுப்பே பகுதியில் வைத்து கைது செய்தது.
13 Aug 2019
நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டினர் கடற்படையினரினால் மீட்கப்பட்டனர்

தெவுந்தர தலல்ல கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள், 2019 ஆகஸ்ட் 12 அன்று கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்டனர்.
13 Aug 2019
39.32 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படை போலீசாருடன் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம் பண்டதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.
13 Aug 2019
83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் கீரமலே கடற்கரை பகுதியில் வைத்து 83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை. கடற்படை மீட்டது.
12 Aug 2019
461.7 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படை 2019 ஆகஸ்ட் 12 அன்று மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரையில் வைத்து 461.7 கிலோ பீடி இலைகளை மீட்டது.
12 Aug 2019
கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை பொலிஸ் அதிரடி படையினருடன் ஒருங்கிணைந்து கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தலமண்ணார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
12 Aug 2019
கொமடோர் சமன் பெரேரா இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்ஷா’ நிருவனத்தில் புதிய தளபதியாக பதவியேற்றார்

கொமடோர் சமன் பெரேரா இன்று (ஆகஸ்ட் 11) இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்ஷா’ நிருவனத்தில் புதிய கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.
12 Aug 2019
ஹெராயினுடன் ஒருவரை கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை ஹெராயின் கொண்ட ஒருவரை கல்பிட்டிய பல்லியவாசலபாடு பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 10 ஆம் திகதி கைது செய்தது.
11 Aug 2019
சுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 10, அன்று தலைமன்னார் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடத்தப்பட்டது.
11 Aug 2019