நிகழ்வு-செய்தி
சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் புதிய ஆடிட்டோரியம் கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது

சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் உள்ள புதிய ஆடிட்டோரியம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களால் 2019 ஆகஸ்ட் 04 அன்று திறக்கப்பட்டது.
05 Aug 2019
தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு

தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2019 ஆகஸ்ட் 04 ஆம் அன்று ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது, இந்த விழாவிற்கு இலங்கை கடற்படை உதவியது.
05 Aug 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஆகஸ்ட் 05) கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்.
05 Aug 2019
கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படை உதவி

வெத்திலகேனியின், மரதங்கேனி பிரதேசத்தில் 10.4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை, பொலீஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளுடன் இனைந்து இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்தனர்.
04 Aug 2019
கடற்படையினரினால் கரைநகர், காசுரினா கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கடற்படை பகுதியில் மற்றொரு கடற்கரை சுத்தம் திட்டமொன்று இன்று (ஆகஸ்ட் 4), வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது.
04 Aug 2019
இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 236 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 366 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
04 Aug 2019
மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது

மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று அட்மிரல் (ஓய்வு பெற்ற) லட்சுமன் ஒபேசேகர தலைமயில் 2019 ஆகஸ்ட் 03, அன்று அனுராதபுரத்தின் கல்குலமவில் உள்ள ஸ்ரீ போதிமலுவ விஹாரை வளாகத்தில் திறக்கப்பட்டது.
04 Aug 2019
அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சாரம், தெற்கு கடற்படை கட்டளையால் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்கப்பட்டது.
03 Aug 2019
ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” நடத்த கடற்படை உதவி

நய்னதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” வெற்றிகரமாக நடத்த வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 03) தங்களுடைய உதவியை வழங்கினர்.
03 Aug 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (ஆகஸ்ட் 03) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
03 Aug 2019