நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் சயுரல அதன் 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுரல நேற்று ஆகஸ்ட் 02 ஆம் திகதி தன்னுடைய 02 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

03 Aug 2019

பானம தடாகத்தில் காயமடைந்த வெளிநாட்டினருக்கு கடற்படை சிகிச்சை அளிக்கிறது

2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி அருகம்பே பனாம தடாகத்தில் உலாவும்போது காயமடைந்த ஒரு வெளிநாட்டவருக்கு கடற்படை சிகிச்சை அளித்தது.

03 Aug 2019

கடற்படைத் தளபதியின் ரஷ்ய வருகை

ரஷ்ய கடற்படையின் நீட்டிக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 ஜூலை 27 முதல் 30 வரை ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

02 Aug 2019

36 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்ப்பு

வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீனவர்கள் 2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதி மீட்டனர், மேலும் அவர்கள் அந்த பீடி இலைகளை நெடந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் வசாபவுக்கு ஒப்படைத்தனர்.

02 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

வடக்கு கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை 2019 ஆகஸ்ட் 01 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

02 Aug 2019

கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

01 Aug 2019

கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கட்டளை அதிகாரியாக கடமை ஏற்றார்

இலங்கை இலங்கை கடற்படை கப்பல் "ரனரிஸியின்" கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கடமை ஏற்றுக்கொண்டார்.

01 Aug 2019

கடற்படையினால் கம்பஹ மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள் நடத்தப்பட்டது

கம்பஹ மாவட்டத்தில் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலம், 2019 ஜூலை 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்தப்பட்டது.

01 Aug 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது பீடி இலைகள் மீட்ப்பு

கடற்படை வீரர்கள், கச்சைத்தீவு மற்றும் வடக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 2019 ஜூலை 31 அன்று 50 கிலோ பீடி இலைகளை மீட்டனர்.

31 Jul 2019

கேரள கஞ்சா 122.5 கிலோ கிராம் கடற்படையினரால் மீட்டுப்பு

பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் யாழ்ப்பாணத்தின் மாதகல் துரை பகுதியில் தேடுதல் நடத்தியத்திய போது, (ஜூலை 31) அன்று 122.5 கிலோ கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

31 Jul 2019