நிகழ்வு-செய்தி
உள்ளூர் கள்ளச் சாராயத்துடன் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஜூலை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் புத்துக்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது உள்ளூர் கள்ளச் சாராயத்துடன் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.
20 Jul 2019
980 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் கண்டு படிப்பு

2019 ஜூலை 19 ஆம் திகதி புத்தலம் எரம்புகோடெல்ல பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது 980 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
20 Jul 2019
வெளிநாட்டு அதிகாரிகளுக்கு கடற்படையின் சிறப்பு பயிற்சி

இந்தியப் பெருங்கடல் கடல் மாநாட்டில் கலந்து கொள்ளும் பங்குதாரர்களுக்காக நடைபெற்ற கப்பல்களும் அவர்கள் நடைமுறைகள் ஆய்வு பிறகு அணுகல் படகுகள் மற்றும் (வருகை வாரியம் தேடல் மற்றும் வலிப்புத்தாக்கத் - VBSS) முறைகள் பற்றிய பயிற்சி பாடநெரியின் பரிசு வழங்கல் 2019 ஜூலை 19 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
20 Jul 2019
‘SPEAR’ பயிற்சிகள் குறித்து கடற்படையின் பேச்சு வார்தை

லெப்டினன்ட் கேர்ணல் ரிச்சர்ட் ஜேம்ஸ் மால்ட்பி தலைமையிலான ஐக்கிய இராச்சிய கூட்டுப் படைத் தலைமையகத்தின் செயல்பாட்டு தொடர்பு மற்றும் மறுமதிப்பீட்டு குழுவின் அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை 2019 ஜூலை 17 அன்று சந்தித்தனர்.
20 Jul 2019
நமீபியா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

புதுடில்லியில் உள்ள நமீபிய உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பிகேடியர் டய்டஸ் சய்மன் அவர்கள் இன்று (ஜூலை 19) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
19 Jul 2019
தென்கிழக்கு கடற்படை கட்டளையில் புதிய நீச்சல் குளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் புதிய நீச்சல் குளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தென்கிழக்கு கடற்படை கட்டளையில் தளபதி ரியர் அட்மிரல் நோயல் கலுபோவிலவின் தலைமையில் 2019 ஜூலை 18 அன்று இலங்கை கடற்படை கப்பல் மகாநாகவில் இடம்பெற்றது.
19 Jul 2019
காலி, ரூமஸ்ஸல கடலில் பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 09 பேரை கடற்படையினரினால் மீட்பு

காலி, ரூமஸ்ஸல கடலில் பாதிக்கப்பட்ட ‘ஸ்ரீ லங்கா கிலோரி’ என்ற கப்பலில் இருந்த 09 பணியாளர்களை 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்டுள்ளது.
19 Jul 2019
வெடி பொருற்கள் பயன்படுத்தி பிடித்த 1355 கிலோ கிராம் மீன் கடற்படையினரினால் கைது

வெடி பொருற்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் 05 சந்தேக நபர்களை திருகோணமலை, ரால்குலி பகுதியில் வைத்து 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படையினர் கைது செய்தனர்.
19 Jul 2019
கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டார்

‘ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா -2019 பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2019 ஜூலை 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக விருது பெற்றவர்.
19 Jul 2019
கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 18 ஆம் திகதி சிலாவதுர அரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படையினரினால் கடலாமை இறைச்சியுடன் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டன.
19 Jul 2019