நிகழ்வு-செய்தி
களுத்துறை கலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய நபர்கள் கடற்படையால் மீட்பு

2019 ஜூலை 14 ஆம் திகதி களுத்துறை காலிடோ கடற்கரைக்கு சொந்தமான கடலில் மூழ்கிய 06 பேர் அடங்கிய குழுவை கடற்படை வீரர்களினால் மீட்கப்பட்டது.
15 Jul 2019
கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் புத்தலம் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 ஜூலை 15 ஆம் திகதி ரஸ்நாயக்கபுர, கடிகாவ பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் 02 பேரை கைது செய்யப்பட்டது.
15 Jul 2019
கடற்படையினரால் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் ஒருவர் கைது

பொலிஸ் அதிரடிப்படையினருடன் உடன் இணைந்து கடற்படை வீரர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவரை ஜூலை 13 அன்று கைது செய்துள்ளனர்.
14 Jul 2019
130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 13 ஆம் திகதி புல்முடே கோகிலாய் பகுதியில் 130 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 02 சந்தேக நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
14 Jul 2019
வட மத்திய கடற்படை கட்டளையில் புதிய கட்டுமானங்கள் திறப்பு

வட மத்திய கடற்படை கட்டளையில் பல புதிய கட்டுமானங்கள், வட மத்திய கடற்படை பகுதி தளபதி அட்மிரல் முதித கமகே அவர்களால் ஜூலை 13 அன்று திறத்து வைக்கப்பட்டது.
14 Jul 2019
ஹெராயினுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலை சல்பேயாறு பகுதியில் 1.630 கிராம் ஹெராயின் கொண்ட ஒருவரை ஜூலை 12 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் போலீசார் இணைந்து கைது செய்துள்ளனர்.
13 Jul 2019
கடற்படை மன்னார் வான்கலை தடாகத்தில் நீர் ஜெல் குச்சிகளைக் மீட்டுள்ளது

கடற்படை வீரர்கள் ஜூலை 12 அன்று மன்னார் வான்கலாய் தடாகத்திலும் அதைச் சுற்றியும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல நீர் ஜெல் குச்சிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
13 Jul 2019
தடை செய்யப்பட்ட வலி மருந்துகளுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை கோபால்புரத்தில் ஜூலை 12 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் சடவடிக்கையின போது கடற்படை மற்றும் அதிரடிப்படையினர் பணிக்குழு இரண்டு நபர்களை (02) பல வலி எதிர்ப்பு மருந்துகளுடன் கைது செய்தனர்.
13 Jul 2019
கடற்படைத் தளபதி கடற்படை ஆராய்ச்சி பிரிவின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

கடற்படை ஆராய்ச்சி பிரிவின் (என்.ஆர்.டபிள்யூ) புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் ஜூலை 12 அன்று வெலிசரவில் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
13 Jul 2019
சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அமல்படுத்துவது பற்றிய கூட்டம் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு குறித்த பன்முகக் கூட்டம் 2019 ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.
13 Jul 2019