நிகழ்வு-செய்தி
தடைசெய்யப்பட்ட 14.4 கிலோகிராம் மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 14.4 கிலோகிராம் அங்கீகரிக்கப்படாத வலைகளைக் கொண்ட ஒருவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
03 Sep 2019
550 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (செப்டம்பர் 02) இரனைதீவு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல பீடி இலை பொதிகளை மீட்டது.
02 Sep 2019
கடற்படை சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று காலி முகத்திடலில் நடத்தியது

சர்வதேச தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 02) காலி முகத்திடலில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை கடற்படை தொடங்கியுள்ளது.
02 Sep 2019
100 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது

இரனைதீவு பகுதிகளில் 2019 செப்டம்பர் 01 ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.
02 Sep 2019
பாதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை உதவியது

யாழ்ப்பாணம் கச்சதீவு அருகிழுள்ள கடலில் கடினத்தன்மையால் துயரமடைந்த இந்திய படகொன்று மற்றும் படகில் இருந்த நான்கு மீனவர்களை இன்று (செப்டம்பர் 01) காலை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
01 Sep 2019
அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்கும் நோக்கத்துடன் கடற்படை மேற்கொண்டிருக்கும் திட்டத்தொடரில் மற்றொரு திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலி கிங்தோட்டை கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
01 Sep 2019
வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் 2019 ஆகஸ்ட் 30 ஆம் திகதி அகற்றப்பட்டது
01 Sep 2019
எதிர்கால தலைமுறைக்கு அழகான கடலோரப் பகுதியைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

நாட்டின் அழகிய கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை துப்புரவு திட்டம் 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி தெற்குப் பகுதி கடற்கரைகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
01 Sep 2019
இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்த முன்னாள் சேவையாளர்கள் படைக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார்

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்தவுக்கு சொந்தமான கண்டி கட்டுகஸ்தோட்டவில் உள்ள வீட்டை கடற்படை சிரமத்தில் முதியோர் இல்லமாக புதிப்பித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (ஆகஸ்ட் 31) மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையினருக்கு வழங்கப்பட்டது.
31 Aug 2019
கரைநகர் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது

2019 ஆகஸ்ட் 30 அன்று, யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியில் ஒரு நெல் வயலில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படை கண்டுபிடித்தது.
31 Aug 2019