நிகழ்வு-செய்தி

செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 16 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை நாயரு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 16 பேரை 2019 ஜூலை 04 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

05 Jul 2019

பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட மற்றொரு பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டமொன்று 2019 ஜூலை 04 அன்று வடக்கு கடற்படைத் கட்டளையின் காங்கேசன்துறை கடற்கரையில் தொடங்கப்பட்டது.

05 Jul 2019

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளை பல செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது

ஜூன் 23 முதல் ஜூலை 01 வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் கிழக்கு கடற்படை கட்டளையின் பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

04 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட (16) பதினாறு பேர் கடற்படையினரால் கைது

2019 ஜூலை 03 ஆம் திகதி திருகோணமலை, கல்லடிச்சேனை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

04 Jul 2019

2019 ஆம் ஆண்டில் கடற்படையின் முதல் கால்ப் வெற்றி

இலங்கை இராணுவ கால்ப் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஹயிலன்டர்ஸ்’ கால்ப் கோப்பை போட்டிதொடர் 2019 ஜூன் 29 அன்று தியதலாவ இராணுவ அகாடமி கால்ப் மைதானத்தில் இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை 2019 ஆம் ஆண்டில் முதல் கால்ப் வெற்றியை பெற்றுள்ளனர்.

03 Jul 2019

விற்பனைக்காக இருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 02 ஆம் திகதி கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக இருந்த 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளன.

03 Jul 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 40 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 02) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Jul 2019

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படையினர் நினைவுகூறும் விழாவொன்று இன்று (ஜூலை 02) காலி படையினர் நினைவுச்சின்னம் அருகில் இடம்பெற்றன.

02 Jul 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஜூலை 02) காலை நொரொச்சோலை, கொய்யாவடி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது 690 மிலி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் (01) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

02 Jul 2019

கடலில் துன்பப்படும் மீனவர்களை மீட்க கடற்படை ஆதரவு

இலங்கை கடற்படை கப்பல் ‘சாகர’ வின் குழுவினர் 2019 ஜூலை 01 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட கப்பலொன்றை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர உதவியது.

02 Jul 2019