நிகழ்வு-செய்தி

29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து இன்று (2019 ஜூலை 02) காலை மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது மறைக்கப்பட்டுருந்த 29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

02 Jul 2019

ஹெரோயினுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜூலை 01 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து 310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

02 Jul 2019

மேலும் ஒரு போதைப்பொருள் விற்பனையாளர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 01 ஆம் திகதி தங்காலை, கதுருபொகுன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யப்பட்டன.

02 Jul 2019

கடற்படை வெளியீடு கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடமையேற்பு

கடற்படை வெளியீடு கட்டளையின் கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா 2019 ஜூலை 01 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

02 Jul 2019

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு தெற்கு கடற்படை கட்டளை பல செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது.

ஜூன் 23 முதல் 1 ஜூலை வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் தெற்கு கடற்படை கட்டளையின் பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

02 Jul 2019

கிழக்கு கடற்படை கட்டளை இரத்த தான வேலைத்திட்டமொன்றை நடத்தியது

கிழக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான வேலைத்திட்டம் இன்று (ஜூலை 01) திருகோணமலை பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

01 Jul 2019

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் இன்று (ஜூலை 01) கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

01 Jul 2019

"பசுமை முகாம் - ஒரு கடற்படையினருக்கு ஒரு மரக்கன்று" எனத் திட்டம் வடக்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது

"பசுமை முகாம் - ஒரு கடற்படையினருக்கு ஒரு மரக்கன்று" எனத் திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தின் படி வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (ஜூலை 01,) தொடங்கியது.

01 Jul 2019

புல்மோடை, அரிசிமலே பகுதியிலிருந்து பல நீர் ஜெல் குழாய்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2019 ஜூன் 30 அன்று புல்மோடையில் அரிசிமலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது, பல நீர் ஜெல் குழாய்களைக் கண்டுபிடிக்கப்பட்டன.

01 Jul 2019

கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ எனப் பெயரிடப்பட்டன

கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் 30 ஜூன் 2019 அன்று கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ என அறிவிக்கப்பட்டது.

01 Jul 2019