நிகழ்வு-செய்தி

இலங்கை ராணுவ மருத்துவ சங்கம் கொழும்பில் டைவிங் மருந்து பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்கிறது

இலங்கை ராணுவ மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த டைவிங் மருந்து குறித்த பட்டறை இன்று (ஜூன் 28) இலங்கை கடற்படைக் கப்பல் கட்டடத்தின் அட்மிரல் சோமதிலகே திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

28 Jun 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு, காத்தாங்குடி பிரதேசத்தில் 2019 ஜூன் 27 ஆம் திகதி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக கடற்படை வீரர்கள் மூன்று (03) நபர்களை கைது செய்தனர்.

28 Jun 2019

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் 2019 ஜூன் 27 ஆம் திகதி மாத்தரை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 Jun 2019

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படை ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இலங்கை கடற்படை தனது அன்பான விருந்தோம்பலை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

27 Jun 2019

கடற்படை வீரர்களுக்கான போதை மருந்துகளைத் தடுப்பது பற்றி விழிப்புணர்வு திட்டம் கொழும்பில் இடம்பெற்றன

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பற்றி கடற்படையினர் விழிப்புணர்வுபடுத்தும் தொடரின் மற்றொரு திட்டம் இன்று (ஜூன் 27) இலங்கை கடற்படை கப்பல் பரக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமதிலகே திசானாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

27 Jun 2019

வெடிபொருளைப் பயண்படுத்தி மீன் பிடிக்க முயன்ற ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது

புல்முடேய், கோகிலாய் தடாகத்தின் ஏரி வாய் பகுதியில் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற 05 பேரை கடற்படையினரினால் 2019 ஜூன் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

27 Jun 2019

கடற்படை பணியாளர்களுக்கான தொழில்சார் சுகாதார பராமரிப்பு விழிப்புணர்வு திட்டம்

கடற்படை பணியாளர்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்சார் சுகாதார பராமரிப்பு பற்றி விழிப்புணர்வு திட்டம் 2019 ஜூன் 27 அன்று அட்மிரல் சோமதிலகே திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

27 Jun 2019

1689.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் 2019 ஜூன் 26 ஆம் திகதி மன்னார், ஓலுதுடுவாய் கடற்கரையில் வைத்து 1689.6 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 Jun 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு 2019 ஜூன் 26 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

27 Jun 2019

சட்டவிரோத குடியேறியவர்கள் மூன்று (03) பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோதமான கடல் வழிகளால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர முயற்சித்த மூன்று (03) உள்நாட்டு நபர்கள் 2019 ஜூன் 26 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.

27 Jun 2019