நிகழ்வு-செய்தி
கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

2019 ஜூன் 26 ஆம் திகதி முலதிவுவில் உள்ள கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் ஒரு டிங்கி படகொன்றை கண்டுபிடிக்கப்பட்டது.
27 Jun 2019
20.7 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2019 ஜூன் 25 ஆம் திகதி மன்னார் சனி விலேஜ் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 20.7 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டன.
27 Jun 2019
18.9 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

தலைமன்னார் கஹடஸ் பத்திரி பகுதியில் கைவிடப்பட்ட 18.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகை 2019 ஜூன் 26 ஆம் திகதி கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.
27 Jun 2019
பவளப்பாறைகளை நடவு செய்வதிலும் பாதுகாப்பதிலும் கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையுடன் இணைந்து இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு 2019 ஜூன் 25 ஆம் திகதி மாதரை பொல்ஹென கடற்கரையில் பவள நடவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை ஆரம்பித்தது.
26 Jun 2019
கடற்படை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை கொண்டாடுகிறது

ஜூன் 23 முதல் 1 ஜூலை வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை கடற்படை பல செயற்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
25 Jun 2019
கடற்படையின் ரத்னதீப கப்பலின் புதிய கட்டளையை தளபதியாக கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்

கரையோர ரோந்து கப்பலான கடற்படைக் கப்பல் ரத்னதீபவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஜூன் 25) கொமாண்டர் சமிந்த விஜேவர்தன பொறுப்பேற்றார்.
25 Jun 2019
கடற்படையினர் சுறா துடுப்புகளுடன் நபர் ஒருடவரை கைது செய்துள்ளனர்

கடற்படை வீரர்களினால் புதுமதலன் பகுதியில் 2019 ஜூன் 23 திகதி நடத்தப்பட்ட சோதனையின் நடவடிக்கையின் போது, சுறா துடுப்புகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.
25 Jun 2019
939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 24) மன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2019
கடற்படை மூன்று நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது

இன்று (ஜூன் 24) காலை மன்னாரில் உருமலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ்போதைப்பொருளுடன் மூன்று 3 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
24 Jun 2019
வெலியோயாவின் பரணகம வெவா வித்தியாலத்தின் மாணவர்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, வெலிஒயாவில் பரணகம வெவா வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜூன் 23 அன்று திறந்து வைத்தார்.
24 Jun 2019