நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருவர் கைது

கடற்படை வீரர்கள் 30 மே 2019 அன்று பொடுவக்கட்டு குளம் பகுதியில் காணப்பட்ட அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருரை கைது செய்துள்ளனர்

31 May 2019

கடற்படையினரால் கேரளா கஞ்சா 500 கிராமுடன் மூன்று நபர்கள் கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பதகிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனைப் நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளது

30 May 2019

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடங்களில் விசேட நடவடிக்கைகள்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத மணல் அகழ்வும் பகுதியை அடையாளம் காணவும், நடவடிக்கை எடுக்கவும் இலங்கை கடற்படை மற்றும் வாலாணா எதிர்ப்பு ஊழல் பிரிவு உதவியுடன் புனரமைப்பு மற்றும் சுரங்கத் துறை மே 28 முதல் 30 ஆம் திகதி வரை ஒரு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

29 May 2019

இண்டர் கிளப் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்தது

2018/2019 இன் இன்டர் கிளப்புகள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கடற்படையின் கிரிக்கெட் அணி ரனஸ்-அப் இரண்டாம் 'பி' பட்டத்தை வென்றது.

29 May 2019

அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2018 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று ( மே 29), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் இடம்பெற்றது.

29 May 2019

வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

காலி வக்வெல்ல பிரதேசத்தின் பாலத்தில் சிக்கிக்கிடந்த இலைகளையும் குப்பைகளையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் இலங்கை கடற்படையினரால் இன்று மே 27 ம் திகதி அகற்றப்பட்டது.

28 May 2019

ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வடக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (28 ம் திகதி) ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பகுதிவியேற்றார்.

28 May 2019

சட்டவிரோதமான சிகரெட்டு தொகையுடன் ஒருவர் கைது

நேற்று மே 27ம் திகதி அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட் பக்கெட்டுகள் 08 உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

28 May 2019

கடற்படையினரால் இரண்டு நபர்கள் (02) கேரள கஞ்சா 126.695kg கிலோ கிராமுடன் கைது

மன்னார், உதயபுரம் பகுதியில் நேற்று (26 ம் திகதி) நடந்த தேடுடல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 126.695 கிலோ கிராமுடன் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

26 May 2019

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் திறந்து வைப்பு

திருகோணமலை, கடற்படை பட்டறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய கடற்படை திருமண வீடுகள் (02) 2019 மே மாதம் 25 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன.

26 May 2019