நிகழ்வு-செய்தி

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய குழுவினர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள கென்பரா கப்பலின் கொடி அதிகாரி எயார் கொமடோர் ரிசட் ஒவன் மற்றும் நிவுகாசல் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் அனீடா செலிக் ஆகியோர் இன்று (மார்ச் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

24 Mar 2019

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை கடற்படை ஆதரவு

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (மார்ச் 23) கோலாகலமாக இடம்பெற்றது.

24 Mar 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு சுமார் 4 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் இரு (02) படகுகள்’ நேற்று (மார்ச் 23) வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

24 Mar 2019

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இலங்கைக்கு வருகை

ஆஸ்திரேலிய ராயல் கடற்படையின் கென்பரா, நிவுகாசல், சக்ஸஸ் மற்றும் பெரமடா ஆகிய 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இன்று காலை (மார்ச் 23) இலங்கை வந்தடைந்துள்ளன.

23 Mar 2019

‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை தலைமையகத்தில் தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்தின் படி புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவிக்கப்படுள்ளதுடன் இதுக்கு இனையாக ஜனாதிபதி செயலகம் மூலம் 2019 மார்ச் 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

22 Mar 2019

1547.68 கிலோ கிராம் புகையிலையுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 22) காலையில் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 41 புகையிலை பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

22 Mar 2019

327 கிலோ 160 கிராம் புகையிலை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் மேலும் இன்று (மார்ச் 21) காலை தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 327 கிலோ 160 கிராம் எடை கொன்ட 04 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன

21 Mar 2019

912 கிலோ 460 கிராம் புகையிலையுடன் இருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 20) இரவில் தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டன.

21 Mar 2019

ஊருமலை பகுதியில் வைத்து 150 கிலோ 540 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 20) காலை மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்த சந்தேகமான 05 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

20 Mar 2019

வெற்றிகரமான விஜயத்தின் பின் அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் நாட்டை விட்டு புறப்பட்டன

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் இன்று (மார்ச் 20) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

20 Mar 2019