நிகழ்வு-செய்தி
600 வது நீர் சுத்திகரிப்பு நிலைம் திறந்து வைக்கப்பட்டது

அநுராதபுரம், இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதி இன்று (மார்ச் 20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
20 Mar 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 19) கல்முனை, மரதமுனை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் அவரிடமிருந்து 100 மீட்டர் நீளமான 06 தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டன.
20 Mar 2019
கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 19) கற்பிட்டி, சேரக்குலிய கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 75 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
19 Mar 2019
இலங்கை கடற்படை கப்பல் சாகர “ லீமா கண்காட்சி – 2019” இல் பங்கேற்பு

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல் சாகர இன்று (மார்ச் 19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
19 Mar 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 18) கற்பிட்டி, பல்லியவத்த கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத வலைகள் பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டன.
19 Mar 2019
10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 17) அய்யக்கச்சி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 10.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் (03) கைது செய்யப்பட்டது.
18 Mar 2019
சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள், முலங்காவில் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி, உணவு மற்றும் மருந்து நிர்வாக வாரியத்தில் அதிகாரிகள் இனைந்து நேற்று (மார்ச் 17) கிளிநொச்சி, முலங்காவில் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பிரீகெபலீன் (Pregabalin) வகயில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டது.
18 Mar 2019
மீன் பிடிப்பதுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிப் பொருட்களுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 17) புல்மோட்டை யான்ஒய பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது மீன் பிடிப்பதுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
18 Mar 2019
440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வெலிகம பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 17) மாத்தரை, வல்கம பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 440 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.
18 Mar 2019
அவுஸ்ரேலிய கடற்படையின் இரு கப்பல்கள் (02) திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் இன்று (மார்ச் 17) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
17 Mar 2019