நிகழ்வு-செய்தி

‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை மூலம் பல நிகழ்ச்சித்திட்டங்கள்

புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவித்து, பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கமைய இன்று (16) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

17 Mar 2019

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் கடல் நீச்சல் போட்டிதொடரில் ஆண் பிரிவு முதலிடம் கடற்படைக்கு

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2 கிலோ மீட்டர் கடல் நீச்சல் போட்டிதொடர் நேற்று (மார்ச் 16) இலங்கை உயிர்காப்பு பாடசாலை அமைந்துள்ள பம்பலபிட்டி கடற்கரையில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது. இதுக்காக கடற்படையின் பல விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர்.

17 Mar 2019

ஹஷிஷ் போதைப்பொருள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) ஹூனேஸ் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது புதைக்கப்பட்டுருந்த ஆபத்துகொன்ட போதைப்பொருளான ஹஷிஷ் சுமார் 1 கிலொ கிராம் கண்டுபிடிக்கப்பட்டது.

17 Mar 2019

91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 17) காலை பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 91.561 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

17 Mar 2019

2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அருகம்பே போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து இன்று (மார்ச் 16) பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

16 Mar 2019

இலங்கை இந்திய நட்பு மேம்படுத்தி கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும்.

16 Mar 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 13) முஹத்துவாரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது.

16 Mar 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 16) பத்தலங்குன்டுவ, பேராமூன் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலயொன்று பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டது.

16 Mar 2019

மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற பல வெடிப் பொருட்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 14) செம்மாலை மற்றும் நாயாறு கடலில் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கையின் போது மிதந்துகொன்டுருந்த வெடிப் பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

15 Mar 2019

கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 14) மன்னார் மணல்பாரையிடையில் சிக்கிய மீன்பிடி படகொன்றில் இருந்த இரு மீனவர்களை காப்பாற்றப்பட்டது.

14 Mar 2019