நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் இன்று (மார்ச் 13) காலை சின்னபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழுபேர் (07) கைது செய்யப்பட்டுள்ளது.

13 Mar 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 55 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 55 பேருக்கு ரூபா 500,000.00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (மார்ச் 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 27.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

13 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனம் அதன் 07 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

நச்சிகுடா, இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ நிருவனத்தில் 07 வது ஆண்டு நிறைவு நேற்று (மார்ச் 12) ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் நதித் வல்பொல உட்பட கபபலின் ஊளியர்கள் பல நிகழ்வுகள் மேற்கொன்டுள்ளனர்.

13 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனம் அதன் 27 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

காலி, இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் 27 வது ஆண்டு நிறைவு கடந்த மார்ச் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் நிமல் ரனசிங்க உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

12 Mar 2019

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு திருவிழா 2019

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக 2019 மார்ச் 16 ஆம் திகதி நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.

12 Mar 2019

இந்திய மீனவர்களினால் பிடிக்கப்பட்ட கடலாமை இலங்கை கடற்படையினரினால் மீட்பு

கடற்படை கப்பலொன்றில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த பெப்ருவரி 24 ஆம் திகதி வடக்கு கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகொன்று கண்கானிக்கப்பட்டது.

12 Mar 2019

மேலும் கடற்படையினரினால் 751.94 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 10 ஆம் திகதி மன்னார், மனல்பாரை நாங்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 03 புகையிலை பொதிகள் கண்டுப்பிடிக்கப்பபட்டது.

12 Mar 2019

மீன்பிடிக்காக பயன்படுத்தப்படுகின்ற பல வெடிப் பொருட்கள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 11) சாகரபுர கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டுருந்த வெடிப் பொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

12 Mar 2019

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா கடமையேற்பு

தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 11) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

11 Mar 2019

1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 10) மன்னார், ஊருமலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 15 புகையிலை பொதிகளுடன் நான்கு பேர் (04) கைது செய்யப்பட்டது.

11 Mar 2019