நிகழ்வு-செய்தி

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

15 Feb 2019

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் 'நிஷான் ஏ இம்தியாஸ் எனும் அதிஉயர் இராணுவ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

14 Feb 2019

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு (07) பேர் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கிழக்கு கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேர் (07) இன்று (பெப்ருவரி 09) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

09 Feb 2019

கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
 

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து மாத்தறை, வெவ்ருகன்னல பகுதியில் நேற்று (பெப்ரவரி 08) மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 315 கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

09 Feb 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 08) வெல்லமுந்தலம் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளது.

09 Feb 2019

சட்டவிரோத சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
 

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பன்வெவ போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் இன்று (பிப்ரவரி 08) அம்பாந்தோட்டை பெரக் வீதி பகுதியில் வைத்து 06 கிலோகிராம் சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

08 Feb 2019

இந்திய-பசிபிக் பிரதிநிதிகளின் ஒரு குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பசிபிக் ஒத்துழைப்பு தலைமையின் பிரதிநிதி எயார் கொமடோர் ரிசட் டேவிட் ஓவன் உட்பட பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

08 Feb 2019

கடற்படை உறிப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பண நன்கொடை

பிரஞ்சு கடற்படையின் பொறியியல் பிரிவின் பணியாற்றும் போது இறந்த கில்டன் கோஷியன் அதிகாரிவுடய மனைவியான அமெரிக்காவில் குடியேறி இருக்கும் அயங்கா கோஷியன் அவர்கள் மற்றும் குழந்தைகளினால் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

08 Feb 2019

‘Sharp Shooter’ கட்டம் III யில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

மலை நாடு படப்பிடிப்பு விளையாட்டு கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sharp Shooter’ கட்டம் III போட்டித்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ருவரி 03 ஆம் திகதி வரை ஹந்தான நடைமுறை பிஸ்டல் படப்பிடிப்பு மைதானத்தில் இடம்பெற்றது.

08 Feb 2019

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

07 Feb 2019