நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

இன்று ( ஜூன் 10) ஆம் திகதி கடற்படையினரினால் திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன.

10 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் சாகர அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாகர நேற்று ஜுன் 09 ஆம் திகதி தன்னுடைய 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

10 Jun 2019

115 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் இன்று (ஜூன் 09)ஆம் திகதி சிலாவதுர, ஹூனேஸ்நகர் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 115 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

10 Jun 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 106 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 106 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

09 Jun 2019

48 மிலி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 09) ஆம் திகதி காலி துறைமுகம் அருகில் வைத்து 48 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டது.

09 Jun 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸார் இனைந்து 2019 ஜூன் 08 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து ஹெரோயின் கிராம் 40வுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டது.

09 Jun 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது

இன்று ( ஜூன் 08) ஆம் திகதி கடற்படையினரினால் திருகோணமலை, மலெய்முன்டால கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டன.

08 Jun 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு திட்டம்

கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றி மீன்பிடி சமூகத்திற்கு விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜுன் மாதம் 07ஆம் திகதி தென் கடற்படை கட்டளையில் இடம்பெற்றது.

08 Jun 2019

194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் 2019 ஜூன் 07 ஆம் திகதி பலைதீவு மற்றும் நெடுன்தீவு பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

08 Jun 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் கற்பிட்டி, கரப பகுதியில் வைத்து ஹெரோயின் கிராம் 13 மற்றும 12 மிலிகிராமுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டன.

07 Jun 2019