நிகழ்வு-செய்தி
கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிரடி நடவடிக்கைப் படகு படையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 26) உடப்பு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 1232.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை 35 பொதிகளாக உள்ளது.
26 Mar 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கப்பட்ட தகவலின் படி காலி போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து இன்று (மார்ச் 25) காலி நகரத்தில் வைத்து 560 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
25 Mar 2019
வத்தளை ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வத்தளை ஆடை கடையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.
25 Mar 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 24) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 21 கைப்பற்றப்பட்டன.
25 Mar 2019
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் – 2019 கடந்த மார்ச் 23 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் கைப்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.
25 Mar 2019
கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொன்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வெளிநாட்டு போதைப் பொருட்கள் கடத்தல்காரர்கள் 09 பேர் கைது

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (மார்ச் 24) தெக்கு கடலில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றுடன் வெளிநாட்டு நபர்கள் 09 பேர் கைது செய்யப்பட்டன.
24 Mar 2019
இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய குழுவினர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள கென்பரா கப்பலின் கொடி அதிகாரி எயார் கொமடோர் ரிசட் ஒவன் மற்றும் நிவுகாசல் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் அனீடா செலிக் ஆகியோர் இன்று (மார்ச் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
24 Mar 2019
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை கடற்படை ஆதரவு

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (மார்ச் 23) கோலாகலமாக இடம்பெற்றது.
24 Mar 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு சுமார் 4 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் இரு (02) படகுகள்’ நேற்று (மார்ச் 23) வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.
24 Mar 2019
இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இலங்கைக்கு வருகை

ஆஸ்திரேலிய ராயல் கடற்படையின் கென்பரா, நிவுகாசல், சக்ஸஸ் மற்றும் பெரமடா ஆகிய 04 ஆஸ்திரேலிய கப்பல்கள் இன்று காலை (மார்ச் 23) இலங்கை வந்தடைந்துள்ளன.
23 Mar 2019