நிகழ்வு-செய்தி
‘திரிபீடகாபிவந்தனா’ வாரத்துக்கு இனையாக கடற்படை தலைமையகத்தில் தர்ம சொற்பொழிவு நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்தின் படி புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக அறிவிக்கப்படுள்ளதுடன் இதுக்கு இனையாக ஜனாதிபதி செயலகம் மூலம் 2019 மார்ச் 16 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை “திரிபீடகாபிவந்தனா” வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
22 Mar 2019
1547.68 கிலோ கிராம் புகையிலையுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 22) காலையில் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 41 புகையிலை பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டன.
22 Mar 2019
327 கிலோ 160 கிராம் புகையிலை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் மேலும் இன்று (மார்ச் 21) காலை தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 327 கிலோ 160 கிராம் எடை கொன்ட 04 புகையிலை பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன
21 Mar 2019
912 கிலோ 460 கிராம் புகையிலையுடன் இருவர் கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 20) இரவில் தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 27 புகையிலை பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டன.
21 Mar 2019
ஊருமலை பகுதியில் வைத்து 150 கிலோ 540 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 20) காலை மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருமலை கடற்கரையில் இருந்த சந்தேகமான 05 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
20 Mar 2019
வெற்றிகரமான விஜயத்தின் பின் அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் நாட்டை விட்டு புறப்பட்டன

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் இன்று (மார்ச் 20) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.
20 Mar 2019
600 வது நீர் சுத்திகரிப்பு நிலைம் திறந்து வைக்கப்பட்டது

அநுராதபுரம், இசுறுமுனிய ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 ஆவது நீர் சுத்திகரிப்புத் தொகுதி இன்று (மார்ச் 20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
20 Mar 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 19) கல்முனை, மரதமுனை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் அவரிடமிருந்து 100 மீட்டர் நீளமான 06 தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டன.
20 Mar 2019
கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 19) கற்பிட்டி, சேரக்குலிய கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 75 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
19 Mar 2019
இலங்கை கடற்படை கப்பல் சாகர “ லீமா கண்காட்சி – 2019” இல் பங்கேற்பு

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல் சாகர இன்று (மார்ச் 19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
19 Mar 2019