நிகழ்வு-செய்தி
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கிரி உஸ்மான் ஹாரூன் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

‘கிரி உஸ்மான் ஹாரூன் ’ எனும் இந்தோனேசிய கடற்படைக்கப்பல் நேற்று (ஒக்டோபர், 20 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது.
21 Oct 2018
05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் – வெலிசரையில்

05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் கடந்த அக்டோபர் 05 திகதி முதல் 13 ஆம் திகதி வரை வெலிசரை கடற்படை படப்பிடிப்பு காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.
18 Oct 2018
“காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாடு- 2018 ” ஊடக விழிப்புணர்வு

காலி பேச்சுவார்த்தை – 2018 சர்வதேச கடல்சார் மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (அக்டோபர் 16) கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் பியால் த சில்வா அவருடைய தலைமையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
16 Oct 2018
இந்திய கடற்படையின் ‘ராஜ்புட்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த ‘ராஜ்புட்’ எனும் இந்திய கடற்படைக்கப்பல் நேற்று (அக்டோபர் 12) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
13 Oct 2018
இந்திய கடற்படை கப்பல் ராஜ்புட் இலங்கை வருகை

இந்திய கடற்படை கப்பல் “ஐஎன்எஸ் ராஜ்புட்” இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஒக்டோபர், 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
11 Oct 2018
ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் இயக்குனர் பல்மருத்துவ சேவைகளாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஹேமசந்திர குலரத்ன அவர்கள் இன்றுடன் (அக்டோபர் 10) தமது 27 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
10 Oct 2018
வெள்ள நிவாரண நடவடிக்கைககளில் கடற்படையினர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென 07 டிங்கியிழைப் படகுகள் மற்றும் 02 துரித மீட்பு படகுகள் அடங்கலாக 10 மீட்பு பணிக்குழுக்கள் இலங்கை கடற்படையினால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
09 Oct 2018
கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழைகாரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டன.
09 Oct 2018
சீன கடற்படை கப்பல் இலங்கை வருகை

சீன இராணுவ கடற்படை கப்பல் “ஹாய் யாங்க்டாவ்” நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
07 Oct 2018
இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் சுரனிமில இந்தியாவுக்கு விஜயம்

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் (ஒக்டோபர், 06) இந்தியா நோக்கி பயணமானது.
07 Oct 2018