நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஹேமந்த ரனசிங்க அவர்கள் இன்று (செப்டம்பர் 14) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
14 Sep 2018
பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது

பாதுகாப்பு சேவைகள் பளு தூக்குதல் போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 12) களனி பல்கலைக்கழகத்தின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
13 Sep 2018
இலங்கை கடற்படை கப்பல் ‘ரனரிசி’ வின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (ஏ.எஸ்.டப்) பிரதீப கொடிப்பிலி கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘ரனரிசி ‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஏ.எஸ்.டப்) பிரதீப கொடிப்பிலி அவர்கள் இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
13 Sep 2018
கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை தேடி கடற்படை மேற்கொன்டுள்ள நடவடிக்கை

தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட துரித தாக்குதல் படகொன்று மூலம் இன்று (செப்டம்பர் 12) காலி கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகொன்றை மீட்பதக்கான நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.
12 Sep 2018
பங்களாதேஷிய கடற்படை கப்பல் “சொமுத்ரா ஜோய்” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷிய கடற்படை கப்பல் “சொமுத்ரா ஜோய்” இன்றையதினம் (செப்டம்பர் 12) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது.
12 Sep 2018
கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது

முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறா மீன்(Whale shark – Rhincodon typus), இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் காப்பற்றப்பட்டு மீண்டும் அது கடலில் கொண்டு சென்று விடப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (செப்டெம்பர், 10) இடம்பெற்றது.
11 Sep 2018
சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 90 பேர் கடற்படையால் கைது

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (செப்டம்பர் 11) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 90 பேர் கைது செய்யப்பட்டது.
11 Sep 2018
வட கடலில் 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைது

வட கடற்படை கட்டளையின் செட்ரிக் படகுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி பருத்தித்துறை கலங்கரை விளக்கத்துக்கு 10 கடல் மைல்கள் தூரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 118 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளது.
11 Sep 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் ஆதரவு

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி Bow Harmony என எரிபொருள் கப்பலில்லுள்ள கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமி ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் இன்று (செப்டம்பர் 10) ஆதரவு வழங்கியது.
10 Sep 2018
வெற்றிகரமான விஜயத்தின் பின் ‘க்ரி சுல்தான் ஹசானுடின்’ கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ' க்ரி சுல்தான் ஹசானுடின்’ ' எனும் இந்தோனேஷியா கடற்படைக்கப்பல் இன்று (செப்டம்பர் 10) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
10 Sep 2018