நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 60 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று செப்டம்பர் 06) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
06 Sep 2018
இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல கடமையேற்பு

இலங்கை கடற்படை கப்பலான ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல அவர்கள் இன்று (செப்டம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
06 Sep 2018
புதிய நியமனம் பெற்ற ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை ரஷ்ய தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற கர்னல் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (செப்டம்பர் 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
05 Sep 2018
புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

கொழும்பு, புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.
05 Sep 2018
கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி பாடநெறி திருகோணமலையில்

கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி (Integrated Maritime Skills Training) பாடநெறி நேற்று (செப்டம்பர் 03) திருகோணமலை சிறப்பு படகு படையனி தலைமையகத்தில் தொடங்கியது.
04 Sep 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
04 Sep 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) மர்வின் போல்ராஜ் அவர்கள் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) மர்வின் போல்ராஜ் அவர்கள் இன்று (செப்டம்பர் 03) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
03 Sep 2018
இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 384 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
03 Sep 2018
சர்வதேச கேரம் சாம்பியன்ஷிப் வென்ற வீர வீராங்கனிகள் அன்புடன் வரவேற்கப்பட்டது

கொரிய கேரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 05 வது சர்வதேச கேரம் போட்டிதொடர் 20 நாடுகளில் 160 விழயாட்டு வீர வீராங்கனிகளுடய பங்கேப்பில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தென் கொரியாவில் சொன்கம் விழையாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.
01 Sep 2018
ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துக் கொள்ளவதுக்காக இலங்கைக்கு வந்தடைந்த ருவாண்டா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் கபாரேபே (James Kabarebe) அவர்கள் இன்று (ஆகஸ்ட் 31) தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.
31 Aug 2018