நிகழ்வு-செய்தி
உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது

12 வது உலக இராணுவ கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை கேப்டன் ஜகத் குமார தலைமையிலுல்ல பாதுகாப்பு சேவை கோல்ஃப் அணி கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஜேர்மனி நோக்கி புறப்பட்டுள்ளது.
31 Aug 2018
அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு

முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான “சேர்மன்” இனை இலங்கை கடற்படை வைபவரீத்தியா கையேற்றுள்ளது. ஹவாய், ஹொனொலுவில் நேற்று (ஆகஸ்ட், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளது.
28 Aug 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) ருக்மன் வீரசேகர அவர்கள் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) ருக்மன் வீரசேகர அவர்கள் இந்று (ஆகஸ்ட் 26) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
26 Aug 2018
நீரில் முழ்கி இரந்தவரின் சடலம் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது

வத்தேகம, றாஸ் எல்லயில் குளிப்பதற்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்று ( ஆகஸ்ட் 24) கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டது.
25 Aug 2018
வடமேல் மாகாணத்தில் மேலும் 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

வடமேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிறுவப்பட்ட 13 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
25 Aug 2018
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் இன்று (ஆகஸ்ட், 24) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
24 Aug 2018
பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன்’ கப்பலுக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) ஐக்கிய அமெரிக்காவின் பெறப்பட உள்ள அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன் (USCGC Sherman) கப்பலுக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.
23 Aug 2018
கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகொன்று மூலம் நேற்று (ஆகஸ்ட் 22) திகதி கடலில் தத்தளித்திகொண்டிருந்த 06 இந்திய மீனவர்கள் காப்பாற்றப்பட்டது.
23 Aug 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குல் ரோந்து கப்பலான ரனஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (திசைகாட்டி) விஜித பன்டாரநாயக்க அவர்கள் இந்று (ஆகஸ்ட் 21) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
21 Aug 2018
அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கேற்க "சிந்துறால" பயணம்

இலங்கை கடற்படையின் அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான "சிந்துறால" “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வில் பங்கேற்க நேற்று (ஆகஸ்ட், 20) நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.
21 Aug 2018