நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜனவரி 27) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் தலைமன்னாருக்கு வட திசை கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

28 Jan 2018

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
 

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த உள்ளூர் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (ஜனவரி, 27) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

28 Jan 2018

கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம் உத்தியோகத்தர்கள் இனைந்து பிடிபன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 22 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 5.4 கிலோ கிராம் முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

26 Jan 2018

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜனவரி,25) உதவியளித்துள்ளனர்.

25 Jan 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜனவரி 24) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

25 Jan 2018

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 03 பேர் கைது
 

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் மீன்பிடி அனுமதி பத்திரைகள் இல்லாமல் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 2 வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்நாட்டவரை நேற்று (ஜனவரி 23) கொமாரி கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

24 Jan 2018

110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் நேற்று (ஜனவரி 23), மரதன்கேனி, தலையடி கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 110 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jan 2018

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் சிறிமெவன் ரனசிங்க அவர்களின் தலைமையில் இன்று ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் உள்ள கலங்கரை விளக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

22 Jan 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் பல பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான பழகை வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு பேர் மற்றும் மெதாம்பிடாமைன் போதை மாத்திரைகளுடன் (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது.

22 Jan 2018

நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஜனவரி 18) இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

19 Jan 2018