நிகழ்வு-செய்தி
இந்திய விமானப்படை தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தன்துள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்புි

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் அஹமட் ஜாவட் அவர்கள் இன்று (டிசம்பர் 11) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
11 Dec 2017
இலங்கை கடற்படை பெருமையுடன் 67வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 67வது ஆண்டு நிறைவை இன்று (2017 டிசம்பர் 09) கொண்டாடுகிறது.
09 Dec 2017
கடற்படை 67 ம் ஆண்டு நிறைவு பாரம்பரிய நடைமுரைகளுக்கமைய கொண்டாடப்படுகிறது

“ஸ்பிலைஸிங் த மெயின் பிரேஸ்” என்பது, ராயல் கடற்படையிடமிருந்து மரபுவழி வந்த ஒரு கடற்படை பாரம்பரியமாகும்.
09 Dec 2017
கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது

கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி நேற்று (09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களால் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது.
09 Dec 2017
2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டித்தொடரில் வெற்றி கடற்படைக்கு

2017 எமிரேட்ஸ் விமான சேவை துபாய் ஏழு உறுப்பினர்களின் திறந்த மகளிர் நெட்பால் போட்டி தொடர் கடந்த நவம்பர் 30 திகதி முதல் டிசம்பர் 02 திகதி வரை பிரமாண்டமாக துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஹில் இடம்பெற்றது.
09 Dec 2017
கடற்படையின் 67 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்

டிசம்பர் 9 ஆம் திகதிக்கி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 67 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் நேற்று (டிசம்பர் 07) கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்தில் பயிற்சி பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் திமுது குணவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
08 Dec 2017
பிஜோய் எனும் வங்காளம் கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடற்படையின் பிஜோய் எனும் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
08 Dec 2017
வங்காளம் கடற்படை கப்பல் பிஜோயில் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 06) இலங்கைக்கு வந்தடைந்துள்ள பிஜோய் எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் பாஸ்லர் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 07) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.
07 Dec 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்களில் (Inshore Patrol Craft) இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 06) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மீனவர்கள் குதிரமலை கிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டன.
07 Dec 2017